மக்களுடன் முதல்வர் திட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

74பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் பூவலம்பேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில்
நடைபெற்ற ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்
TJ. கோவிந்தராஜன்MLA அவர்கள்
பொதுமக்களிடமிருந்து
கோரிக்கை மனுக்களை
பெற்று மற்றும் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது

உடன் மாவட்ட கழக நிர்வாகிகள்
ஒன்றிய கழக பேரூர் கழக செயலாளர்கள்
ஒன்றிய கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்
தொடர்புடைய வட்டாட்சியர்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி