இளைஞர் மீது ஏறிய பேருந்து.. நொடியில் நடந்த சம்பவம்

55பார்த்தது
கேரள: இடுக்கி அருகே பேருந்து நிலையில் உள்ள இருக்கையில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென அவர் மீது ஏறியது. இதில், பேருந்தின் முன்பக்கத்தில் சிக்கிக்கொண்டார். தொடர்ந்து, பேருந்து பின்னாடி இயக்கப்பட்டது. இதில், நல்வாய்ப்பாக இளைஞர் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார். இது குறித்து கேரள போக்குவரத்து கழகம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து, விபத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுநரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி