17391 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்..

78பார்த்தது
17391 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்..
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் நகராட்சிக்கு
உட்பட்ட DRBCCC மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள
100 அரசு பள்ளி மற்றும்
15 உதவி பெறும் பள்ளிகளில்
11ம் வகுப்பு பயிலும்
17391 மாணவ மாணவிகளுக்கு
விலையில்லா மிதிவண்டிகளை
கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி அவர்கள் வழங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்
கோவிந்தராஜன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் Dr. த. பிரபுசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி