கருப்பு திராட்சையின் ஆரோக்கிய நன்மைகள்

1042பார்த்தது
கருப்பு திராட்சையின் ஆரோக்கிய நன்மைகள்
கருப்பு திராட்சை எடுத்துக்கொள்வது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன. சிறுநீரக செயல்பாட்டின் குறைகளை சரிசெய்ய இது பயன்படுகிறது. பெண்களின் மார்பக புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க இது உதவுகிறது. கருப்பு திராட்சையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இவை பசி உணர்வை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும்.

தொடர்புடைய செய்தி