கெட்ட சகுணம்: வெறுத்து ஒதுக்கப்பட்ட விருந்தாவன் விதைகள்

57பார்த்தது
கெட்ட சகுணம்: வெறுத்து ஒதுக்கப்பட்ட விருந்தாவன் விதைகள்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விருந்தாவன் என்னும் நகரத்தில் விதவைகள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றனர். கெட்ட சகுணம், சூனியம் செய்பவர்கள் என்று இவர்களை அந்நகரத்து மக்கள் வெறுத்து ஒதுக்குகின்றனர். இங்கு மட்டும் கிட்டத்தட்ட 15,000க்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு சொத்துரிமை இருந்தாலும், அது மறுக்கப்படுகிறது. இவர்களுக்கு சட்ட உதவிகள் பலரும் புரிந்து வருகின்றனர். தனிமையும், ஒதுக்கப்படுதலும் வாட்டும் பல விதவைப் பெண்களுக்கு விருந்தாவனே புகலிடமாக இருக்கிறது. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணகளும் நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி