உருவாகிறது 'மாயாண்டி குடும்பத்தார்' பார்ட் 2

1066பார்த்தது
உருவாகிறது 'மாயாண்டி குடும்பத்தார்' பார்ட் 2
புதிய கீதை கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களை இயக்கிய கே.பி.ஜெகன் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ராசு மதுரவன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் "மாயாண்டி குடும்பத்தார்". இப்படத்தில் மொத்தம் 10 இயக்குநர்கள் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 14 வருடம் கழித்து இப்படத்தின் 2ம் பாகத்தை இயக்குநர் ஜெகன் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்கள் 2-ம் பாகத்திலும் நடிக்க இருக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you