மதுவை ஒழிக்கணுமா? - மக்கள் கருத்து என்ன?

61பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் மக்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். ஏழை எளிய மக்கள் டாஸ்மாக்கில் அதிக விலைக்கு விற்கும் சாராயத்தை வாங்க முடியாமல், இது போன்ற குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை நோக்கி ஓடுகின்றனர். எனவே அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவிற்பதால் தான் நாங்கள் குடிக்கிறோம். மதுவிலக்கை அமல்படுத்தினால் நாங்கள் திருந்துவோம் என பேசியுள்ளனர்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி