பலாத்கார நாடகம் ஆடி பணம் பறிக்க முயற்சி

1576பார்த்தது
பலாத்கார நாடகம் ஆடி பணம் பறிக்க முயற்சி
ஹைதராபாத்தில் லிப்ட் கேட்டு காரில் ஏறியதுடன் தனது ஆடைகளைக் கிழித்து, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகாரளிப்பேன் என ஓட்டுநரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை புகாரளித்தால் என்ன மாதிரியான தண்டனை கிடைக்கும் என்று கூறியும் அவர் மிரட்டி வந்துள்ளார். பல அப்பாவிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அப்பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி