காவலரின் வைரல் வீடியோவால் பரபரப்பு.

83பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் ரோஜா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த தற்கொலை தொடர்பாக தலைமை காவலர் சுதா தற்கொலை தீர்வு அல்ல என்ற விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி