தக்காளி சாஸில் உண்மையாகவே தக்காளி இருக்கா?

62பார்த்தது
தக்காளி சாஸ் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். ஆனால், இதில் தக்காளி குறைந்த அளவு பயன்படுத்தி, அதிகளவு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. தக்காளி சாஸ் தயாரிப்பதில் சோடியம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சாஸில் அதிக அளவு சோடியம் இருப்பதால், அதை அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் காரணமாக ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

நன்றி: The Trichy Foodie

தொடர்புடைய செய்தி