சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

78பார்த்தது
செங்குன்றம் போக்குவரத்து காவல் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையாளர் திரு. கி. சங்கர் இ. கா. ப. , அவர்கள் தலைமையில் 1000 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம் வழங்கி பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி