மனம் ஆரோக்கியமாக இருக்க மனம் திறந்து பேசுங்கள்.!

54பார்த்தது
மனம் ஆரோக்கியமாக இருக்க மனம் திறந்து பேசுங்கள்.!
உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவிற்கு மன ஆரோக்கியம் முக்கியமானது. மனதை ஆரோக்கியமாக வைப்பதற்கு மனம் திறந்து பேச வேண்டும். மனதை அழுத்தும் விஷயங்களை மனதிற்குள்ளேயே புதைத்து வைத்திருக்கக் கூடாது. நண்பர்களிடமோ, பெற்றோர்களிடமோ அல்லது நெருக்கமானவர்களிடமோ மனம் திறந்து பேசும் பொழுது, மன அழுத்தம் குறைகிறது. பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நல்ல நண்பர்கள் இல்லை என்றால் மனநல ஆலோசகரிடம் பெற்று ஆலோசனை பெறலாம்.

தொடர்புடைய செய்தி