விஜயாபதி: கிராம சபை கூட்டம் அறிவிப்பு

64பார்த்தது
விஜயாபதி: கிராம சபை கூட்டம் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் ஒன்றியம் விஜயாபதி ஊராட்சியில் நாளை (மார்ச் 29) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் இடிந்தகரை ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் என விஜயாபதி பஞ்சாயத்து தலைவர் சகாயராஜ் அறிவித்துள்ளார். இதில் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி