திருநெல்வேலி குற்றவாளி அதிரடி கைது

61பார்த்தது
திருநெல்வேலி குற்றவாளி அதிரடி கைது
நாகர்கோவில் உட்கோட்ட காவல் நிலையம் பகுதியில் சமீபகாலமாக வீடுகளில் பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த தவசிபாலன் நேற்று (மே 15) போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் செண்பகராஜ் மற்றும் அவரது மனைவி திருப்பதியும் கைது செய்யப்பட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி