அதிரடி காட்டும் உதயநிதி.. அதிர்ச்சியில் திமுகவினர்

19079பார்த்தது
அதிரடி காட்டும் உதயநிதி.. அதிர்ச்சியில் திமுகவினர்
திமுகவை மறுசீரமைக்கும் தீவிர பணிகளில் அமைச்சர் உதயநிதி ஈடுபட்டிருப்பதாக அண்ணா அறிவாலய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. மக்களவை தேர்தல் முடிந்த பின்னர், தமிழகம் முழுவதும் இருந்து உட்கட்சி பூசல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பல புகார்கள் திமுக தலைமையிடம் வந்து குவிந்தன. இந்த பிரச்சனைகள் தொடர்பாக விசாரணையை துரிதப்படுத்திய அவர், கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பெரும் களையெடுப்புகளை மேற்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி