இசையமைப்பாளர் இல்லாமல் உருவாகும் இளையராஜா பயோபிக்

82பார்த்தது
இசையமைப்பாளர் இல்லாமல் உருவாகும் இளையராஜா பயோபிக்
தனுஷ் இளையராஜாவாக நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக யாரையும் ஃபிக்ஸ் செய்யாமல் படம் முழுவதும் இதுவரை இளையராஜா இசையமைத்த பாடல்கள், பின்னணி இசை ஆகியவைகளை பயன்படுத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இது நடக்கும்பட்சத்தில் ஒரு படத்திற்கென தனியாக இசையமைப்பாளர் இல்லாமல் உருவாகும் முதல் படம் இது என்ற பெயரை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி