3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

77பார்த்தது
3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
திருவள்ளூர், சென்னை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம்,நாமக்கல்
கரூர், திருச்சி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி,மதுரை, சிவகங்கை, விருதுநகர்
ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும் கனமழை எதிரொலியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.