நலத்திட்ட உதவிகளை வழங்கிய சபாநாயகர்

82பார்த்தது
நலத்திட்ட உதவிகளை வழங்கிய சபாநாயகர்
சென்னை திருவேற்காட்டில் பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு 1, 122 நபர்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் விழாவில் சிறப்புரை ஆற்றினார்

தொடர்புடைய செய்தி