திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை யூனியன் புதுக்குளம் பஞ்சாயத்து வீரளப்பெருஞ்செல்வி கிராமத்தில் உள்ள பிள்ளைமார் கோவில் தெருவில் வாறுகால் வேலை இன்று தொடங்கியது. இந்த பணியினை புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.