மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே.. ஸ்டாலின் பரபரப்பு

70பார்த்தது
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே.. ஸ்டாலின் பரபரப்பு
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே மாநிலங்களில் சுயாட்சி இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், "கூட்டாட்சி என்ற சொல்லே ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. ஒன்றிய அரசால் அதிக பாதிப்பு அடைவது நானும், கேரள முதல்வரும்தான். எங்கள் பேச்சுக்களை வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம்! மாநிலங்களை அழிக்கும் பாசிச பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி