முன்னாள் ராதாபுரம் எம்எல்ஏ கேள்வி

59பார்த்தது
முன்னாள் ராதாபுரம் எம்எல்ஏ கேள்வி
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட பணியாளர்களை வெளியேற்ற நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ராதாபுரம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை இதுகுறித்து இன்று (ஜூன் 9) தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு நடத்தினால் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி