நெல்லை: சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
நெல்லை: சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாதி மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதை கண்டித்து புலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஜங்ஷன் ரயில்வே நிலையம் முன்பாக இன்று (செப்.,26) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி