நெல்லை நயினார் குளம் டூ தச்சநல்லூர் செல்லும் சாலையின் இன்று மயங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஒரு நபர் கிடந்துள்ளார். இதை அறிந்து தாய் இல்லம் தொண்டு நிறுவனத்தினர் உடனடியாக அங்கு சென்று ஆம்புலன்ஸ் மூலம் அந்த நபரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.