நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த கணேசனிடம் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி காந்த் என்பவர் சமீபத்தில் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கணேசன் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு லட்சுமிகாந்த்தை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.