சென்னை திரும்பிய குகேஷூக்கு உற்சாக வரவேற்பு

85பார்த்தது
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், இன்று (டிச.16) குகேஷ் சென்னை திரும்பினார். உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணைய செயலாளர் அதுல்ய மிஸ்ரா, உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி