பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து.. குழந்தைகள் காயம்

70பார்த்தது
பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து.. குழந்தைகள் காயம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வாகனம் ஒன்று வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 10க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், உடனடியாக குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே வாகனத்தில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி