கலெக்டரின் திடீர் ஆய்வால் பஞ்சாயத்து ஊழியர்கள் கலக்கம்

4059பார்த்தது
கலெக்டரின் திடீர் ஆய்வால் பஞ்சாயத்து ஊழியர்கள் கலக்கம்
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் இன்று அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வெள்ளங்குழி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு திடீரென ஆட்சியர் ஆய்வுக்கு சென்றார் பின்னர் அங்கிருந்த பதிவேடுகள் அனைத்தையும் வாங்கி அவை முறையாக பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி