சிறுவன் மர்ம மரணம்.. பெற்றோர் திடீர் சாலை மறியல்

70பார்த்தது
தூத்துக்குடி: சிறுவன் கருப்பசாமி பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்டதில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்த நிலையில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால், சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று (டிச.14) சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவன் காணாமல் போனதாக பெற்றோர், போலீசில் புகார் அளித்த நிலையில் அடுத்த நாள் (டிச.10) அந்த சிறுவன் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி