அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட காங்கிரஸ் கொடி (Video)

69பார்த்தது
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (டிச. 14) உயிரிழந்தார். ஈ.வி.கே.எஸ் மறைவையொட்டி, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. 

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி