வள்ளியூர் பகுதியில் திடீர் மழை

80பார்த்தது
நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 2) வழக்கம்போல் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. வள்ளியூர் பகுதியிலும் காலை முதல் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் பிற்பகல் 2 மணியளவில் திடீரென வள்ளியூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை செய்ய தொடங்கியது. சுமார் 20 நிமிடம் கொட்டித் தீர்த்த இந்த கனமழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி