நெல்லை ராஜபதியை சேர்ந்த கண்ணன் இன்று தனது மாமியார் ஆண்டாள் மற்றும் 2 மகள்களுடன் ஒரே பைக்கில் சென்றபோது தச்சநல்லூர் அருகே டேங்கர் லாரி ஒன்று கண்ணன் சென்ற பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் கண்ணன் அவரதுஉ மகள்கள் உட்பட நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனைவரது உடல்களையும் மீட்டனர். ஒரே நேரத்தில் சிறுமிகள் உள்பட 2 பேர் இறந்த சம்பவம் சோகம் ஏற்படுத்தியது.