டெல்லியின் புதிய முதல்வராகிறார் அதிஷி மர்லினா!

53பார்த்தது
டெல்லியின் புதிய முதல்வராகிறார் அதிஷி மர்லினா!
டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லினா பதவியேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இன்று (செப்., 17) நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அமிஷி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்ய உள்ளார். அதிஷி தற்போது, கல்வி, பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார்.

தொடர்புடைய செய்தி