வேலை இடைவேளையின் போது உடலுறவு கொள்ளுமாறு ரஷ்யர்களுக்கு அதிபர் புடின் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் தற்போதைய பிறப்பு விகிதம் மக்கள்தொகை நிலைத்தன்மைக்கு தேவையான 2.1-ல் இருந்து 1.5-ஆக குறைந்துள்ளது. உக்ரைன் உடனான போரால், கிட்டத்தட்ட 10 லட்சம் ரஷ்யர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை நிவர்த்தி செய்ய, அலுவலகங்களில் இடைவேளையின் போது ரஷ்யர்கள் உடலுறவில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.