விண்வெளி நிறுவனங்கள் நிறுவப்பட்ட ஆண்டு!

68பார்த்தது
விண்வெளி நிறுவனங்கள் நிறுவப்பட்ட ஆண்டு!
1958 - நாசா, அமெரிக்கா
1961 - சிஎன்இஎஸ், பிரான்ஸ்
1961 - சுப்பர்கோ, பாகிஸ்தான்
1969 - இஸ்ரோ, இந்தியா
1969 - ஜெர்மன் விண்வெளி மையம், ஜெர்மனி
1975 - ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஐரோப்பா
1983 - இஸ்ரேலிய விண்வெளி நிறுவனம், இஸ்ரேல்
1992 - ரோஸ்கோஸ்மோஸ், ரஷ்யா
1993 - சிஎன்எஸ்ஏ, சீனா
1998 - இத்தாலிய விண்வெளி நிறுவனம், இத்தாலி
2002 - ஸ்பேஸ் எக்ஸ், அமெரிக்கா
2003 - ஜாக்ஸா, ஜப்பான்
2010 - யுகேஎஸ்ஏ, பிரிட்டன்
2013 - நாடா, வட கொரியா

தொடர்புடைய செய்தி