உலக நாடுகள் சிலவற்றின் நாணயங்கள் பல நூறு ஆண்டுகள் வரலாறு கொண்டுள்ளன. வளர்ந்த வல்லரசு நாடுகள் வைத்திருந்த நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை என்றாலும் நோட்டு வடிவில் காலம் கடந்து வரலாற்று நினைவுகளை கூறுகிறது.
பிரிட்டிஷ் பவுண்ட்: 800
செர்பிய தினார்: 1214
ரஷ்ய ரூபிள்: 1300
அமெரிக்க டாலர்கள்: 1785
ஹைத்தியன் கோர்டே: 1813
பால்க்லாந்து பவுண்ட்: 1833
டொமினிகன் பேசோ: 1844
சுவிஸ் பிராங்க்: 1850
கனடிய டாலர்கள்: 1871
ஜப்பானிய யென்: 1871