நெல்லை மாநகர இரவு ரோந்து அதிகாரிகள்

77பார்த்தது
நெல்லை மாநகர இரவு ரோந்து அதிகாரிகள்
நெல்லை மாநகர காவல் துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க நாள்தோறும் அதிகாரிகள் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் இன்றைய ரோந்து பணி அதிகாரிகள் அடங்கிய பட்டியலை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி