கேரளா: போராட்டத்தில் காங்கிரசார் மீது தடியடி.. பரபரப்பு (வீடியோ)

79பார்த்தது
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று (செப்.05) நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி தலைமைச் செயலகம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் பேரணியாக சென்றனர். போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தியதில் ஒருவர் மண்டை உடைந்தது. போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

நன்றி: ANI
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி