ஓலா ஆட்டோ சவாரியை கேன்சல் செய்த பெண்ணை அறைந்த ஓட்டுனர்

63பார்த்தது
பெங்களூருவில் ஓலா ஆட்டோ சவாரியை கேன்சல் செய்ததால் ஏற்பட்ட கோபத்தில் அவரை ஆட்டோ ஓட்டுனர் அறைந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவில் ஆட்டோ ஓட்டுனர் பெண் பயணியை நோக்கி ஆக்ரோஷமாக கத்தி கோபமாக பேசுகிறார். அதற்கு அந்த பெண், “என்னை நோக்கி கத்தினால் போலீசில் புகார் அளிப்பேன் என சொல்ல ஆட்டோ ஓட்டுனரோ புகார் கொடு” என கூறுகிறார். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நன்றி: TimesNow

தொடர்புடைய செய்தி