மருத்துவ காப்பீட்டுக்கான GST வரி குறைகிறதா?

65பார்த்தது
மருத்துவ காப்பீட்டுக்கான GST வரி குறைகிறதா?
மருத்துவ காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி வரி தற்போது 18% விதிக்கப்படுகிறது. இதை குறைக்க அல்லது நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு பிட்மண்ட் குழு பரிந்துரைத்து இருந்தது. இந்த கோரிக்கை தொடர்பாக செப்டம்பர் 9-ம் தேதி நடக்க இருக்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த வரி ரத்து செய்யப்பட்டால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,700 கோடி இழப்பு ஏற்படும்.