SETC பேருந்துகளில் தீபாவளி முன்பதிவு தொடங்கியது.!

54பார்த்தது
SETC பேருந்துகளில் தீபாவளி முன்பதிவு தொடங்கியது.!
தீபாவளி பண்டிகைக்கான தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் SETC பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பணி புரிவோர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இன்று முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர தீபாவளி நெருங்கும் சமயத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் புக்கிங் செய்ய https://www.tnstc.in/home.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி