"அவள கேளுங்க".. தமிழிசையை ஒருமையில் பேசிய அமைச்சர் நேரு

61பார்த்தது
திருச்சியில் இன்று (செப்.5) நடந்த திமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஆர்.எஸ்.பாரதி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதெல்லாம் பிரச்சனை இல்லை. காலையில் அவரிடம் பேசிவிட்டேன். பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார். தொடர்ந்து தமிழிசை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அவள கேளுங்க என்ன ஏன் கேக்குறீங்க” என ஒருமையில் பேசியுள்ளார்.

நன்றி: ABP Nadu

தொடர்புடைய செய்தி