சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற நெல்லை எம்பி

69பார்த்தது
சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற நெல்லை எம்பி
நெல்லை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றார் எனவே அவர் பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை நெல்லை எம் பி ராபர்ட் ப்ரூஸ் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி