நெல்லை மண்டல அளவிலான
திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் மத்திய மாவட்ட அலுவலகத்தில் மாநில சட்டத்துறை செயலாளரும் , எம்பியுமாஎன். ஆர் இளங்கோ பேசுகையில் நெல்லையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் நமது வேட்பாளர் 1 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார், வரும் தேர்தலில் அதிக வாக்குகள் பெற வழக்கறிஞர் அணியினர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.