100% தேர்ச்சி பெற மேயர் அட்வைஸ்

53பார்த்தது
100% தேர்ச்சி பெற மேயர் அட்வைஸ்
நெல்லை டவுனில் உள்ள மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மேயர் சரவணன், மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கும் அரசுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி