கட்சி அலுவலகம் சூறை; செயற்குழு உறுப்பினர் அரசுக்கு கோரிக்கை

82பார்த்தது
நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்ததில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்ட நிலையில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இன்று அளித்த பேட்டியில் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில வழக்கு பதிவு செய்ய வேண்டும் திருமணம் செய்த ஜோடிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் பெண் வீட்டாருக்கு கூலிப்படையுடன் தொடர்பு இருக்கிறதா என விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி