`தி கோட்' படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

52பார்த்தது
'தி கோட்' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியான 'தி கோட்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 455 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், 'தி கோட்' திரைப்படத்தின் வெற்றியை நடிகர் விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி