ஓவியாவின் அந்தரங்க வீடியோ.. ஷாக் ஆன ரசிகர்கள்

51பார்த்தது
ஓவியாவின் அந்தரங்க வீடியோ.. ஷாக் ஆன ரசிகர்கள்
நடிகை ஓவியாவின் பெயரில் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்தரங்க வீடியோ கசிந்துள்ளதாக எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நடிகையோ, சம்பந்தப்பட்டவர்களோ பதிலளிக்கவில்லை. தமிழ் திரைப்படங்கள் மற்றும் பிக்பாஸ் ஷோ மூலம் பிரபலமான ஓவியா, திருச்சூரை சேர்ந்தவர். 2007ஆம் ஆண்டு மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த கங்காரு திரைப்படத்தின் மூலம் ஓவியா அறிமுகமானார்.

தொடர்புடைய செய்தி