டி20 வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்தியா

50பார்த்தது
டி20 வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்தியா
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை இந்திய அணி பதிவு செய்துள்ளது. இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று தொடங்கியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இது 2 ஆவது அதிகபட்ச ஸ்கோராகும். 314 ரன்கள் அடித்த நேபாளம் அணி முதல் இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி