தரையில் அமர்ந்து மக்களின் கோரிக்கையை வழங்கிய கிருஷ்ணசாமி

70பார்த்தது
நெல்லை மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வரும் நிலையில் இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அளித்த புகாரியில் தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நேற்று இரவு வரை மாஞ்சோலையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிருஷ்ணசாமி தரையில் அமர்ந்தபடி தொழிலாளர்களின் கோரிக்கைகளை அதிகாரிகளிடம் வழங்கினார். தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி