தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

63பார்த்தது
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஊராக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நாமக்கல்லில் வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, நர்ஸிங், பொறியியல் படித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 04286 222260, 6380369124

இடம்: மல்லசமுத்திரம் மகேந்திரா பொறியியல் கல்லூரி

தொடர்புடைய செய்தி